சீதா கல்யாணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கீத் ரவீந்திரன் & சூரஜ் எஸ் குருப்ரேணுகா அருண் & சூரஜ் எஸ் குருப்சூரஜ் எஸ் குருப்சோலோ

Sita Kalyanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : சீதா கல்யாண வைபோகமே…
ராமா கல்யாண வைபோகமே…

குழு : ராதா ரகசிய மதுரை மடியினில்…
ராதா ரகசிய மதுரை மடியினில்…
ராதா ரகசிய காதல் கண்ணனில்…
ராதா ரகசிய…

குழு : ராதா ரகசிய மதுரை மடியினில்…
ராதா ரகசிய மதுரை மடியினில்…
ராதா ரகசிய காதல் கண்ணனில்…
ராதா ரகசிய…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வாழ்க்கையே…
பெண் : இதும் கடந்து வாழ வேண்டும்…
ஆண் : என்னிலே…
பெண் : உடல் உயிர் உன் மனம்…

ஆண் : அரசியே…
பெண் : மனம் அடைந்து வாழ வேண்டும்…

குழு : நாள் என்றும் நல் வாழ்வு…
நினைக்கும் என் மனம்…

ஆண் : மறையாதே என் கனவே…
காற்றாக நீ இருப்பாய்…
நீ எந்தன் அருகினில் வா…

ஆண் : மறையாதே என் கனவே…
காற்றாக நீ இருப்பாய்…
நீ எந்தன் அருகினில் வா…

குழு : பக்த ஜன பரிபால…
பரிதா சார ஜால…
புக்தி முக்திதலீல…
பூதேவ பால…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சீதா கல்யாண வைபோகமே…
ராமா கல்யாண வைபோகமே…

BGM

ஆண் : வாழ்க்கையே…
பெண் : இதும் கடந்து வாழ வேண்டும்…
ஆண் : என்னிலே…
பெண் : உடல் உயிர் உன் மனம்…

ஆண் : அரசியே நல் வாழ்வு நினைக்கும் என் மனம்…
உடல் உயிர் உன் மனம்…

ஆண் : சீதா கல்யாண வைபோகமே…


Notes : Sita Kalyanam Song Lyrics in Tamil. This Song from Solo (2017). Song Lyrics penned by Sangeeth Ravindran & Sooraj S Kurup. சீதா கல்யாணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading