உயிராகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்ஷாஷா திருப்பதிஅகம்சோலோ

Uyiraagi Song Lyrics in Tamil


BGM

பெண் : நீதானே நீதானே…
வினா போல் நான் ஆனேனே…
உன்னை தேடியே நான் வாழ்வேனே…
உயிராகி உன்னை சேர்வேனே…

BGM

பெண் : நீதானே நீதானே…
வினா போல் நான் ஆனேனே…
உன்னை தேடியே நான் வாழ்வேனே…
உயிராகி உன்னை சேர்வேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காலையும் மாலையும் நான் தேடும் வாசம் நீ…
நினைவாக என்னை சுற்றும் சுவாசமும் நீ…
கனவாகி போக கனமான பாசம் நீ…
தொலைவான போதும் தொலையாத நேசம் நீ…
கண்ணீரில் நான் காணும் என்னுயிர் நீ…

குழு : திதித் தர திதித் தை தித்தை தக தை தை தோம்…
திதித் தர திதித் தை தித்தை தக தை தை தோம்…
திதித் தர திதித் தை தித்தை தக தை தை தோம்…
திதித் தர திதித் தை தித்தை தக தை தை தோம்…


Notes : Uyiraagi Song Lyrics in Tamil. This Song from Solo (2017). Song Lyrics penned by Mohan Raj. உயிராகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading