உயிரே என் உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகபில் கபிலன் & ரணினா ரெட்டிதேவி ஸ்ரீ பிரசாத்ரத்னம்

Uyire En Uyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே என் உயிரே நீதானா…
என் கண்கள் காண்பது மெய்தானா…

ஆண் : இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என் கண்ணில் ஏன் படவில்லை…
இறைவன் உன்னை ஒழித்தே வைத்தானா…

ஆண் : எப்படி எப்படி பார்த்தாலும்…
இதுபோல் இன்னோர் உறவில்லை…
கற்பனைக்கெட்டா கனவே இதுதானா…
எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே…
அனுப்பி வைத்தானா…

BGM

பெண் : உயிரே என் உயிரே நீதானா…
என் கண்கள் காண்பது மெய்தானா…
உயிரே என் உயிரே நீதானா…
என் கண்கள் காண்பது மெய்தானா…

பெண் : இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என் கண்ணில் ஏன் படவில்லை…
இறைவன் உன்னை ஒழித்தே வைத்தானா…

பெண் : எப்படி எப்படி பார்த்தாலும்…
இதுபோல் இன்னோர் உறவில்லை…
கற்பனைக்கெட்டா கனவே இதுதானா…
எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே…
அனுப்பி வைத்தானா…

பெண் : உயிரே என் உயிரே நீதானா…
என் கண்கள் காண்பது மெய்தானா…

BGM


Notes : Uyire En Uyire Song Lyrics in Tamil. This Song from Rathnam (2024). Song Lyrics penned by Viveka. உயிரே என் உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading