வாராய் ரத்னம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசெண்பகராஜ்தேவி ஸ்ரீ பிரசாத்ரத்னம்

Vaarai Rathnam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட…
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட…
நித்தம் எதிரி சத்தம் அலறவிடு…
பித்தம் தெளியவே…
பித்தம் தெளியவே…

—BGM—

ஆண் : எட்டுத்திசையும் தட்டித் திறந்துவிடு…
முட்டும் பகையை வெட்டிச் சரியவிடு…
கொட்டம் தணிய கொட்டிக் குமியவிடு…
முற்றும் அதிரவே…
முற்றும் அதிரவே…

—BGM—

ஆண் : ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட…
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட…
நித்தம் எதிரி சத்தம் அலறவிடு…
பித்தம் தெளியவே…

ஆண் : எட்டுத்திசையும் தட்டித் திறந்துவிடு…
முட்டும் பகையை வெட்டிச் சரியவிடு…
கொட்டம் தணிய கொட்டிக் குமியவிடு…
முற்றும் அதிரவே…

ஆண் : தீரா தீரா ஆறாய் ரத்தம்…
தீரன் நீயே…
வாராய் ரத்னம் ரத்னம்…

—BGM—


Notes : Vaarai Rathnam Song Lyrics in Tamil. This Song from Rathnam (2024). Song Lyrics penned by Viveka. வாராய் ரத்னம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading