நக்கல் புடிச்சவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்ஹிப் ஹாப் தமிழா & ரிஹானாஹிப் ஹாப் தமிழாPT சார்

Nakkal Pudichavan Song Lyrics in Tamil


—BGM—

குழு : ராஜா இல்லாத ஊரு…
இங்கொரு ஸ்கூலு கொண்டாடும் ராசா யாரு…
சும்மா பாலே இல்லாம கோலும் அடிப்பாரு…
ஸ்டுடென்ட்ஸ் கொண்டாடும் பீட்டி சாரு…

குழு : ஹே ஆளும் ஃபிட்டு…
கலண்ட நட்டு…
பசங்க ஹார்ட்டுல ஆல் டைம் ஹிட்டு…

குழு : ஹீரோ ஸ்ட்ரிக்ட்டு…
ஸுவகும் லைட்டு…
எஸ் எள்ளும் தானே இவர் புல்லட்டு…

குழு : நக்கல் புடிச்சவன்டா கனகவேலு…
கனகவேலு…
சிக்கலா சாமி கோலாரு…
கோலாரு…

குழு : வம்ப வெலைக்கு வாங்கும் வடிவேலு…
வடிவேலு…
கொழந்தைங்க சொல்லும் இவன் வரலாறு…

குழு : சார் இனி கணக்கு எடுக்குனும்…
ஏன் கழுத்த அறுக்கனும்…
நம்ம கிரௌண்ட் பக்கம் போவோமே…

ஆண் : ஹே அட கிறுக்கு கிறுக்கு யோ…
கொஞ்சம் படிச்சு முடிங்க ப்ரோ…
அதில் விசயம் இருக்கு சொல்றேனே…

—BGM—

குழு : பாலிஷ் பன்ன ஷூ…
இங்கிலீஷ் டீச்சர் பூவு…
எல்லாத்தையும் பாப்பார் விடமாட்டார்…

குழு : சார் ரொம்ப பெஸ்டு…
பீட்டி கிளாஸ்சு மஸ்ட்டு…
மேக்ஸ் மிஸ் கேட்டாளும் தரமாட்டார்…

ஆண் : அடிச்சாச்சு பெல்லு லேட்டா வந்தா நில்லு…
ரீசன் என்னா சொல்லு செதறாத…
மொறச்சாலும் சில்லு உண்மைய மட்டும் சொல்லு…
பனிஷ்மென்ட் தந்தாலும் பதறாத…

குழு : ஏக் தோ தீன்…
வாட் டூ யூ மீன்…
பீட்டி சார்கிட்ட போடாத சீன்…

ஆண் : ஏன்னா ஏ பி சி செக்ஷன் படி…
எல்லாரோட பேரும் அத்துப்படி…

குழு : அது காந்திரா கோட்டடா…
ஒன்ன ஓட விட்டுறுவா…
நீ சாரி ஒன்னு கேட்டா…
சரினு ஆள விட்டிடுவா…

—BGM—

குழு : தமிழ் சாரோட தகராறு…
சயின்ஸ்சு சாரோட செம வாலு…
ஹிஸ்டரி மிஸ்ட்ட மொறப்பாறு…
ஹெச்.எம் ரூம்ல நடிப்பாரு…

குழு : ப்ரின்ஸிபல் பதற்றாரு…
கடவுள்கிட்ட கதற்றாரு…
இங்கிலீஷ் மிஸ்சு சுடிதாரு…
அத பாத்தா மட்டும் சிரிப்பாரு…

—BGM—


Notes : Nakkal Pudichavan Song Lyrics in Tamil. This Song from PT Sir (2024). Song Lyrics penned by Vignesh Srikanth. நக்கல் புடிச்சவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading