குட்டி பிசாசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாPT சார்

Kutty Pisasae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனசில் உள்ள கவலையெல்லாம்…
பறந்தே போச்சே…
நான் பட்ட வலியெல்லாம்…
இப்போ மறந்தே போச்சே…

ஆண் : பிளாக் அண்ட் வைட் கனவெல்லாம்…
கலர் ஆச்சே…
என் வயசுக்கு இப்போ ரெண்டு…
ரெக்கை முளச்சிருச்சே…

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன்னாலே நான் ஆனேன் லூசே…
குட்டி பிசாசே குட்டி பிசாசே…
என் கூட நீ வந்து பேசு…

குழு : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன்னாலே நான் ஆனேன் லூசே…
குட்டி பிசாசே குட்டி பிசாசே…
என் கூட நீ வந்து பேசு…

—BGM—

ஆண் : உன் கூடவே நான் இருக்கணும்…
உன்னோடு சேர்ந்து நான் சிரிக்கணும்…
உலகத்த உன் போல ரசிக்கணும் ருசிக்கணும்…

ஆண் : நான் புதுசா திரும்ப பொறக்கணும்…
காத்தாடி போல பறக்கணும்…
கீழே இருந்து மாஞ்சா நூலா…
என் வாழ்க்கையை நீதான் இயக்கனும்…

ஆண் : காதல் என்று போனேனே…
உன்னால பைத்தியம் ஆனேனே…
நானே நானா எல்லாம் உன்னால்தானா…

ஆண் : ஒரு பைத்தியம் எனக்கு இங்கு வைத்தியம் பாக்குது…
வைத்தியம் பாத்தேனே பைத்தியம் ஆக்குது…
நானே நானா இனி எல்லாமே நீதானா…

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன்னாலே நான் ஆனேன் லூசே… லூசே…
குட்டி பிசாசே குட்டி பிசாசே…
என் கூட நீ வந்து பேசு… பேசு…

ஆண் : குட்டி பிசாசே குட்டி பிசாசே…
உன்னாலே நான் ஆனேன் லூசே… லூசே…
குட்டி பிசாசே குட்டி பிசாசே…
என் கூட நீ வந்து பேசு…

—BGM—

ஆண் : குட்டி பிசாசே…
என் குட்டி பிசாசே…
உன்னாலே உன்னாலே உன்னாலே…
உன்னாலே நான் ஆனேன் லூசே…


Notes : Kutty Pisasae Song Lyrics in Tamil. This Song from PT Sir (2024). Song Lyrics penned by Hiphop Tamizha. குட்டி பிசாசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading