தேடியே போறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்ஜோஸ்னா ராதாகிருஷ்ணன்ஹரி டஃப்சியாமழை பிடிக்காத மனிதன்

Thediye Poren Song Lyrics in Tamil


பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல…
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும்தான் இருக்கா…
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ…
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ…

BGM

பெண் : நிலத்து மேலே விழுந்த…
நல்ல விதையும் கூடத்தான்…
வெளிச்சம் தண்ணிபட்டா தானாக வளரும்…

பெண் : ஒரு கதவும் மூடி போனால் உள்ளம் நோகுதோ…
நாளை ஜன்னல் காற்று உன்னை தேடுமே…

BGM

பெண் : உலகை நீயும் உதறும்போது உன்னை நீங்குமோ…
உறவு சொந்தம் எல்லாம் எப்போதும் தோன்றும்…
விலகித்தான் போனால் கூட கைகள் நீட்டுமே…
வாலாட்டும் நாய் குட்டி போல பின் வருமே…

BGM

பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல…
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா…
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ…
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ…

BGM

பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல…
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா…
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ…
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ…


Notes : Thediye Poren Song Lyrics in Tamil. This Song from Mazhai Pidikkatha Manithan (2024). Song Lyrics penned by Muthamil. தேடியே போறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading