மழை பிடிக்காத மனிதன்

மழை பிடிக்காத மனிதன் – Mazhai Pidikkatha Manithan (2024)

தேடியே போறேன்

தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல…
ஒதுங்கி தள்ளி போகும் உயிரும்தான் இருக்கா…
மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ…
தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ…

தேடியே போறேன் Read More »

தீரா மழை

வராது வந்த வான்மழை…
உன்னை நெருங்குதோ…
சதா சதாவதைக்குதோ…
மனம் பதைக்குதோ…
விடாமல் உன்னை வாட்டுகின்ற…
தீ அடங்குமோ…
தீரா மழை… தீயாய் மழை…

தீரா மழை Read More »

Scroll to Top