என்னோடு நீ இருந்தால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சுனிதா சாரதி & சித் ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்ஐ

Ennodu Nee Irundhaal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்றை தரும் காடுகளே வேண்டாம்…
ஓ… தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்…
நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்…

குழு (ஆண்கள்) : வேண்டாம்…

ஆண் : தேவை எதுவும் தேவையில்லை…
தேவை எல்லாம் தேவதையே…

—BGM—

ஆண் : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

ஆண் : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

ஆண் : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

ஆண் : ஓ… என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே…
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே…

ஆண் : நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே…
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே…
என்னோடு நீ இருந்தால்…

—BGM—

ஆண் : உண்மைக் காதல் யாரென்றால்…
உன்னை என்னை சொல்வேனே…
நீயும் நானும் பொய் என்றால்…
காதலை தேடி கொல்வேனே…

ஆண் : கூந்தல் மீசை ஒன்றாக…
ஊசி நூலில் தைப்பேனே…
தேங்காய்க்குள்ளே நீர் போல…
நெஞ்சில் தேக்கி வைப்பேனே…

பெண் : வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா…
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா…
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்…
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்…

ஆண் : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

—BGM—

ஆண் : ஓ… என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
உயிரோடு நான் இருப்பேன்…

குழு (ஆண்கள்) : என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…
என்னோடு நீ இருந்தால்…
உயிரோடு நான் இருப்பேன்…

ஆண் : நீ இல்லா உலகத்தில்…
நான் வாழ மாட்டேனே…
என்னோடு நீ இருந்தால்…


Notes : Ennodu Nee Irundhaal Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by
Kabilan. என்னோடு நீ இருந்தால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading