பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்

Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

BGM

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…

ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

பெண் : தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தி திரேரேநா ஆ ஆஆ…
தின தக்கிடுதானே நா…
திரேரேநா… ஆ… தாரே நா நா…
நீ நீ… ஆஆ…

பெண் : இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை…
உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ…
விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து…
என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ…

ஆண் : இவன் பயத்தை அணைக்க…
அவள் இவனை அணைக்க…
அவள் செய்கையில் பெய்வது ஐ…
அவள் விழியின் கனிவில் எந்த உலகம் பணியும்…
சிறு நோயளவு ஐயமில்லை…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் கைகளை கோர்த்திடு ஐ விரலை…
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை…

ஆண் : அவள் இதழ்களை நுகர்ந்துவிட…
பாதை நெடுக…

பெண் : தவம் புரியும்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…

ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

BGM

பெண் : நீர்வீழ்ச்சி போலே நின்றவன்…
நான் நீந்த ஒரு ஓடை ஆனாய்…
வான் முட்டும் மலையை போன்றவன்…
நான் ஆட ஒரு மேடை ஆனாய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று…
எனை காணச்செய்தாள்…
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து…
கையில் தந்தாள்…

பெண் : யுகம் யுகம் காண முகம் இது போதும்…
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்…

ஆண் : மறு உயிர் தந்தாள்…
நிமிர்ந்திடச் செய்தாள்…
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…

பெண் : ஹே… ஐ என்றால் அது தலைவன் என்றால்…
அந்த ஐகளில் ஐ அவன் நீயா…
ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…


Notes : Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by Madhan Karky. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading