மெரசலாயிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனிருத் ரவிசந்தர் & நீட்டி மோகன்ஏ.ஆர்.ரகுமான்

Mersalaayitten Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… யே… ஹாஹா…
கடவுளே… கடவுளே…
ஹாய்யா… அய்யோ…
ஹோ… ஹோ… ஓ… ஓ… ஹோ…

ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன…
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்…
கிருஷ்ணாயில்லு ஊத்தாம பத்தவச்சியே…
கொழா தண்ணி என்ன…

ஆண் : நா மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நா மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…

ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன…
பேஜாராயி போயி நின்னேன் பொண்ணே…
கிருஷ்ணாயில்லு ஊத்தாம பத்தவச்சியே…
கொழா தண்ணி என்ன…
நா மெரசலாயிட்டேன்…

BGM

பெண் : மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…

ஆண் : ஹே… தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா…
ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திக்கிட்டாளே…
வானவில்லு நீ பின்னி மில்லு நான்…
என்ன ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே…
மாட்டுக்கொம்பு மேல…
அவ பட்டாம்பூச்சி போல…

ஆண் : நா மெரசலாயிட்டேன்…
நா மெரசலாயிட்டேன்…
நா மெரசலாயிட்டேன்…

BGM

பெண் : மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…

ஆண் : ஹே… தேங்கா பத்த போல் ஒரு வெள்ள பல்லால…
ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே…
மாஞ்சா கண்ணால அறுத்துபுட்டாளே…
நான் கரண்ட் கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே…
நீ வெண்ணிலா மூட்ட…
இவன் வண்ணாரபேட்ட…

ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன…
பேஜாராயி போயி நின்னேன் பொண்ணே…
கிருஷ்ணாயில் ஊத்தாம பத்தவச்சியே…
கொழா தண்ணி என்ன…
நா மெரசலாயிட்டேன்…

ஆண் : மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
மெரசலாயிட்டேன்…

BGM


Notes : Mersalaayitten Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by Kabilan. மெரசலாயிட்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading