விழி மூடி யோசித்தால்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்காா்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்அயன்

Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…

BGM

ஆண் : கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்…
துளியாய் துளியாய் குறையும்…
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்…
புரிந்திடுமே…

ஆண் : தானாய் எந்தன் கால்கள் இரண்டும்…
உந்தன் திசையில் நடக்கும்…
தூரம் நேரம் காலம் எல்லாம்…
சுருங்கிடுமே…

ஆண் : இந்த காதல் வந்துவிட்டால்…
நம் தேகம் மிதந்திடுமே…
விண்ணோடும் முகிலோடும்…
விளையாடி திரிந்திடுமே… ஓ ஓ…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…

ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே… ஏ… ஏ… ஏ…

BGM

ஆண் : ஆசை என்னும் தூண்டில் முள்தான்…
மீனாய் நெஞ்சை இழுக்கும்…
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட…
மனம் துடிக்கும்…

ஆண் : சுற்றும் பூமி என்னை விட்டு…
தனியாய் சுற்றி பறக்கும்…
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ…
புது மயக்கம்…

ஆண் : இது மாயவலையல்லவா…
புது மோகநிலையல்லவா…
உடை மாறும் நடை மாறும்…
ஒரு பாரம் என்னை பிடிக்கும்…

ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…

BGM


Notes : Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by
Na. Muthukumar. விழி மூடி யோசித்தால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading