நீயும் நானும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனிருத் ரவிசந்தர் & நீட்டி மோகன்அனிருத் ரவிசந்தர்நானும் ரவுடிதான்

Neeyum Naanum Song Lyrics in Tamil


பெண் : நீயும் நானும் சோ்ந்தே செல்லும் நேரமே…
நீலம் கூட வானில் இல்லை…
எங்கும் வெள்ளை மேகமே…

பெண் : போக போக ஏனோ நீளும் தூரமே…
மேகம் வந்து போகும் போக்கில்…
தூறல் கொஞ்சம் தூறுமே…

பெண் : என் அச்சம் ஆசை எல்லாமே…
தள்ளி போகட்டும்…
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே…
உன்னை சேரட்டும்…

பெண் : ஓ… நான் பகல் இரவு…
நீ கதிர் நிலவு…
என் வெயில் மழையில்…
உன் குடை அழகு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் பகல் இரவு…
நீ கதிர் நிலவு…
என் வெயில் மழையில்…
உன் குடை அழகு…

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

பெண் : நீ வேண்டுமே…
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே…

BGM

ஆண் : ஒலி இல்லா உலகத்தில்…
இசையாக நீயே மாறி…
காற்றில் வீசினாய்…

பெண் : காதில் பேசினாய்…

ஆண் : மொழி இல்லா மௌனத்தில்…
விழியாலே வார்த்தை கோர்த்து…
கண்ணால் பேசினாய்…

பெண் : கண்ணால் பேசினாய்…

ஆண் : நூறு ஆண்டு உன்னோடு…
வாழவேண்டும் மண்ணோடு…
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு…

பெண் : ஓ… நான் பகல் இரவு…
நீ கதிர் நிலவு…
என் வெயில் மழையில்…
உன் குடை அழகு…

பெண் : நான் பகல் இரவு…
நீ கதிர் நிலவு…
என் வெயில் மழையில்…
உன் குடை அழகு…

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

பெண் : நீ வேண்டுமே…
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே…

BGM

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

ஆண் : கத்தாழ முள்ள முள்ள…
கொத்தோடு கிள்ள கிள்ள…
குலையோடு அள்ள அள்ள…
வந்த புள்ள…

ஆண் : முந்தான துள்ள துள்ள…
மகராசி என்ன சொல்ல…
முத்தத்தால் என்ன கொல்ல…
வந்த புள்ள…

BGM


Notes :  Neeyum Naanum Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Thamarai. நீயும் நானும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading