என்னை மாற்றும் காதலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்சித் ஸ்ரீராம் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்நானும் ரவுடிதான்

Yennai Maatrum Kadhale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எதுக்காக கிட்ட வந்தாலோ…
எத தேடி…
விட்டுப் போனாலோ…
விழுந்தாலும்…
நான் உடைஞ்சே போயிருந்தாலும்…
உன் நினைவிருந்தாலே போதும்…
நிமிர்ந்திடுவேனே நானும்…

ஆண் : அடக் காதல் என்பது…
மாயவலை…
சிக்காமல் போனவன் யாருமில்லை…
சிதையாமல் வாழும் வாழ்க்கையே…
தேவையில்லை…

குழு (ஆண்கள்) : தேவையில்லை… தேவையில்லை…

ஆண் : அடக் காதல் என்பது…
மாயவலை…
கண்ணீரும் கூட சொந்தம் இல்லை…
வலி இல்லா வாழும் வாழ்க்கையே…
தேவையில்லை…

குழு (ஆண்கள்) : தேவையில்லை… தேவையில்லை…

ஆண் : என்னை மாற்றும் காதலே…
என்னை மாற்றும் காதலே…
எதையும் மாற்றும் காதலே…
காதலே… ஏ… ஏ…

ஆண் : என்னை மாற்றும் காதலே…
உன்னை மாற்றும் காதலே…
எதையும் மாற்றும் காதலே…
காதலே… ஏ… ஏ… ஏ…

—BGM—

ஆண் : என்னை மாற்றும் காதலே…
உன்னை மாற்றும் காதலே…
எதையும் மாற்றும் காதலே…
காதலே… ஏ… ஏ… ஏ…

ஆண் : எதுக்காக கிட்ட வந்தாலோ…
எத தேடி…
விட்டுப் போனாலோ…
விழுந்தாலும்…
நான் உடைஞ்சே போயிருந்தாலும்…
உன் நினைவிருந்தாலே போதும்…
நிமிர்ந்திடுவேனே நானும்…

ஆண் : அடக் காதல் என்பது…
மாயவலை…
சிக்காமல் போனவன் யாருமில்லை…
சிதையாமல் வாழும் வாழ்க்கையே…
தேவையில்லை…

குழு (ஆண்கள்) : தேவையில்லை… தேவையில்லை…

ஆண் : அடக் காதல் என்பது…
மாயவலை…
கண்ணீரும் கூட சொந்தம் இல்லை…
வலி இல்லா வாழும் வாழ்க்கையே…
தேவையில்லை…

குழு (ஆண்கள்) : தேவையில்லை… தேவையில்லை…

ஆண் : என்னை மாற்றும் காதலே…
என்னை மாற்றும் காதலே…
எதையும் மாற்றும் காதலே…
காதலே…

ஆண் : என்னை மாற்றும் காதலே…
உன்னை மாற்றும் காதலே…
எதையும் மாற்றும் காதலே…
காதலே… ஏ.. ஏ… ஏ…

ஆண் : கத்தி இல்ல… ரத்தம் இல்ல…
ரவுடிதான்…
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்…
வெட்டுக்குத்து வேணா…
சொல்லும் ரவுடிதான்…
வெள்ள உள்ளம் கொண்ட…
நல்ல ரவுடிதான்…

ஆண் : நானும் ரவுடிதான்…

ஆண் : கத்தி இல்ல… ரத்தம் இல்ல…
ரவுடிதான்…
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்…
வெட்டுக்குத்து வேணா…
சொல்லும் ரவுடிதான்…
வெள்ள உள்ளம் கொண்ட…
நல்ல ரவுடிதான்…

ஆண் : நானும் ரவுடிதான்…

ஆண் : கத்தி இல்ல… ரத்தம் இல்ல…
ரவுடிதான்…
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்…
வெட்டுக்குத்து வேணா…
சொல்லும் ரவுடிதான்…
வெள்ள உள்ளம் கொண்ட…
நல்ல ரவுடிதான்…

ஆண் : நானும் ரவுடிதான்…

ஆண் : கத்தி இல்ல… ரத்தம் இல்ல…
ரவுடிதான்…
காதலிக்க நேரமுள்ள ரவுடிதான்…
வெட்டுக்குத்து வேணா…
சொல்லும் ரவுடிதான்…
வெள்ள உள்ளம் கொண்ட…
நல்ல ரவுடிதான்…

ஆண் : நானும் ரவுடிதான்…

—BGM—


Notes :  Yennai Maatrum Kadhale Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Vignesh Shivan. என்னை மாற்றும் காதலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading