பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கோ. சேஷா | சுதர்சன் அசோக் | லியோன் ஜேம்ஸ் | ஓ மை கடவுளே |
Marappadhilai Nenje Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மொழியில்லை…
மொழியாய்…
உன் பேர் சொல்லாமல்…
விழியில்லை விழியாய்…
உன் முகம் பார்க்காமல்…
ஆண் : உயிரினில் உனையே…
நான் புதைத்தே நின்றேன்…
புரிந்திடும் முன்னே…
உனை பிரிந்தேன்…
அன்பே… ஏ… ஏ…
ஆண் : தினமும் கனவில்…
உனை தொலைவில்…
காண்கிறேன்…
அதனால் இரவை…
நான் நீள கேட்கிறேன்…
ஆண் : எழுத்து பிழையால்…
என் கவிதை ஆனதே…
எனக்கே எதிரி…
என் இதயம் ஆனதே…
—BGM—
ஆண் : மறப்பதில்லை…
நெஞ்சே நெஞ்சே…
ஓ… ஓ… நெஞ்சே நெஞ்சே…
ஓ… ஓ… நெஞ்சில்…
இன்னும் நீயடி…
ஆண் : மறப்பதில்லை…
நெஞ்சே நெஞ்சே…
ஓ… ஓ… நெஞ்சே நெஞ்சே…
ஓ… ஓ… நெஞ்சில்…
இன்னும் நீயடி…
குழு (ஆண்கள்) : ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
குழு (ஆண்கள்) : ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஆண் : மொழியில்லை மொழியாய்…
உன் பேர் சொல்லாமல்…
விழியில்லை விழியாய்…
உன் முகம் பார்க்காமல்…
ஆண் : உயிரினில் உனையே…
நான் புதைத்தே நின்றேன்…
புரிந்திடும் முன்னே…
உனை பிரிந்தேன் அன்பே… ஏ… ஏ…
ஆண் : தினமும் கனவில்…
உனை தொலைவில் காண்கிறேன்…
அதனால் இரவை…
நான் நீள கேட்கிறேன்…
ஆண் : எழுத்து பிழையால்…
என் கவிதை ஆனதே…
எனக்கே எதிரி…
என் இதயம் ஆனதே…
ஆண் : மறப்பதில்லை…
நெஞ்சே நெஞ்சே…
ஓ… ஓ… நெஞ்சே நெஞ்சே…
ஓ… ஓ… நெஞ்சில்…
இன்னும் நீயடி…
ஆண் : மறப்பதில்லை…
நெஞ்சே நெஞ்சே…
ஓ… ஓ… நெஞ்சே நெஞ்சே…
ஓ… ஓ… நெஞ்சில்…
இன்னும் நீயடி…
குழு (ஆண்கள்) : ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
குழு (ஆண்கள்) : ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓஓ… ஓ… ஓ…
Notes : Marappadhilai Nenje Song Lyrics in Tamil. This Song from Oh My Kadavule (2020). Song Lyrics penned by Ko Sesha.