ஹையோ ஹையோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாலியோன் ஜேம்ஸ்லியோன் ஜேம்ஸ்ஓ மை கடவுளே

Haiyo Haiyo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ…
கொல்லுறாலே…
தவுசன் வாட்டுக் கண்ணால…
என்ன மெல்ல மெல்ல மெல்ல…
மெல்லுறாலே…
சூடான ஜிலேபிப் போல…

ஆண் : பூகேன்வில்லா ரோஸ் எல்லாம்…
போதை ஏறி கேட்குமாம்…
அவ புது பூவினமா…

குழு (ஆண்கள்) : பூவினமா…

ஆண் : ஹைக்கு லிமெரிக் வெண்பாலாம்…
வெக்க பட்டுக் கேட்க்குமாம்…
அவ அஞ்சு அடி கவிதையா…

ஆண் : மூடு பனி நேரம் பார்த்து…
அவளோடு ஈசிஆர்யில்…
லாங் டிரைவ்வு போகச் சொல்ல…
அவளால அவசதைகள் ஏராளம்தான்…
ஹையோ என் லைப்புல…
லவ் மூடு ஸ்டார்ட் ஆய்டுச்சே…

ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ…

குழு (ஆண்கள்) : கொல்லுறாலே…

ஆண் : தவுசன் வாட்டுக் கண்ணால…
என்ன மெல்ல மெல்ல மெல்ல…

குழு (ஆண்கள்) : மெல்லுறாலே…

ஆண் : சூடான ஜிலேபிப் போல…

ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ…

குழு (ஆண்கள்) : கொல்லுறாலே…

ஆண் : தவுசன் வாட்டுக் கண்ணால…
என்ன மெல்ல மெல்ல மெல்ல…

குழு (ஆண்கள்) : மெல்லுறாலே…

ஆண் : சூடான ஜிலேபிப் போல…

—BGM—

ஆண் : ஆரோமலே பேபி…
அவ பியூட்டி…
தனி கிளாஸ்சுதான்…
ஹிப்னாடிக் கண்ணால…
என்ன மயங்க வச்சிட்டாலே…

ஆண் : கோல்டில் செஞ்ச தெரு…
அவ நடந்த செம மாஸ்சுதான்…
வடம் புடிச்சி பின்னால்…

குழு (ஆண்கள்) : என்ன அலைய வச்சிட்டா…

ஆண் : அந்த கோகினூரு திருடி…
அவ கால் கொலுசில் மாட்டி…
அத ஹனிமூன்லதான்…
தருவேன் தருவேன்…
ஒண்ணா சேர்ந்து வாழத்தானே…
ஒரு லோன் போடுவேனே…
அந்த காஷ்மீருல…
வீடு வாங்குவேனே… ஏ…

ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ…

குழு (ஆண்கள்) : கொல்லுறாலே…

ஆண் : தவுசன் வாட்டு கண்ணால…
என்ன மெல்ல மெல்ல மெல்ல…

குழு (ஆண்கள்) : மெல்லுறாலே…

ஆண் : சூடான ஜிலேபிப் போல…

ஆண் : அவ ஹையோ ஹையோ ஹையோ…
கொல்லுறாலே…

குழு (ஆண்கள்) : கொல்லுறாலே…

ஆண் : தவுசன் வாட்டுக் கண்ணால…
என்ன மெல்ல மெல்ல மெல்ல…
மெல்லுறாலே…

குழு (ஆண்கள்) : மெல்லுறாலே…

ஆண் : சூடான ஜிலேபிப் போல…

—BGM—

குழு (ஆண்கள்) : அவ எம்மா எம்மா கொல்லுறா…
என்ன சும்மா சும்மா மெல்லுறா…
அவ கண்ணா வச்சி தாக்குறா…
என்ன கண்டம் துண்டம் ஆக்குறா…

குழு (ஆண்கள்) : அவ எம்மா எம்மா கொல்லுறா…
என்ன சும்மா சும்மா மெல்லுறா…
அவ மனச அலசி தொவைக்குறா…
என்ன முழுசா மெண்டல் ஆக்குறா…


Notes : Haiyo Haiyo Song Lyrics in Tamil. This Song from Oh My Kadavule (2020). Song Lyrics penned by Ko Sesha. ஹையோ ஹையோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading