காதல் கொழப்புதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கோ. சேஷாசஞ்சீவ் தாமஸ் & லியோன் ஜேம்ஸ்லியோன் ஜேம்ஸ்ஓ மை கடவுளே

Kadhal Kozhappudhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் மனசு மனசுதான்…
ரெக்கை கட்டிப் பறக்குது…
என் வயசின் வேலதான்…
ரசாயணம் சுரக்குது…

ஆண் : நான் சொக்குறேன்…
ஹையோ…
உயிர் மூச்சு எங்கப் போச்சு…
நான் திக்குறேன் ஏனோ…
தாய் மொழியே மறந்து…

ஆண் : என் ஆச என் ஆச…
அடி பட்டுக் கெடக்கு இங்க…
இனிமேலும் இனிமேலும்…
வலி தாங்க முடியாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆனாலும் ஆனாலும்…
எனக்குள்ளே புது மயக்கம்…
விதியோ விதியோ…
ஆ… காதல் கொழப்புதே… ஏ…
இந்தக் காதல் கொழப்புதே… ஏ…
அடியே…
இந்தக் காதல் கொழப்புதே… ஏ…
என் மனசும் சறுக்குதே…
அடியே…

BGM

ஆண் : கொண்டாட்டம் பாதி…
திண்டாட்டம் பாதி…
என்னோட வாழ்க்கை ஆனதே… ஏ… ஏ… ஏ…
பொல்லாத நாடகங்களே… ஏ… ஏ… ஏ…

ஆண் : நான் அடிக்கும் புயலில்…
சிக்கிப் பலரும் சிறு முயலா…
நீ பொழியும் மழையில்…
எனக்கானக் குடையா…

ஆண் : என் ஆச என் ஆச…
அடி பட்டுக் கெடக்கு இங்க…
இனிமேலும் இனிமேலும்…
வலி தாங்க முடியாதே…

ஆண் : ஆனாலும் ஆனாலும்…
எனக்குள்ளே புது மயக்கம்…
விதியோ விதியோ…
ஆ… காதல் கொழப்புதே… ஏ…
இந்தக் காதல் கொழப்புதே… ஏ…
அடியே…
இந்தக் காதல் கொழப்புதே… ஏ…
என் மனசும் சறுக்குதே…
அடியே…

ஆண் : ஓஹோ…

BGM

ஆண் : அடியே… ஏ…

ஆண் : ஓஹோ…

ஆண் : அடியே… ஏ…

ஆண் : காதல் கொழப்புதே…

ஆண் : காதல் கொழப்புதே…

ஆண் : இந்தக் காதல் கொழப்புதே… ஏ…

BGM


Notes : Kadhal Kozhappudhey Song Lyrics in Tamil. This Song from Oh My Kadavule (2020). Song Lyrics penned by Ko Sesha. காதல் கொழப்புதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading