காதலை சொல்ல முடியாதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யாசின் நிசார் & ஷாஷா திருப்பதி ஏ.ஆர்.ரகுமான்கலாட்டா கல்யாணம்

Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் போ என் காதல்…
யாதும் உன் ஆழாதோ…

ஆண் : கனவே கனவே…
கண்ணை கடனாக தருவாயோ…
அடியே அடியே…
உயிரினை காதல் தாங்காதா…

ஆண் : ஒரு விழியாவது தூங்காதா…
முழி இருந்தும் வழி இருந்தும்…
என் காதலை சொல்ல முடியாதா… ஆ…

ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி…
ஒரு விழி வன்மம் ஆனதடி…
மின்சாரம் ரீங்காரம்…
இரண்டுக்கும் நடுவே தவித்தேனே…

ஆண் : வாசம் அது வாசம் வீசூதடி…
வாசம் அது வாசம் வீசூதடி…

—BGM—

ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்…
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா…
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்…
வீட்டோடு வெண்ணிலா நீதானே…

ஆண் : மயில்தோகையோ என் கை ரேகையாய்…
சேரும் வரை சேர்ந்திருப்பேன்…

—BGM—

பெண் : இவள் ஒரு காதல் அழகா நீ…
இரு விழி தாயின் மொழியா நீ…
உன் மடியில் நான் தினமும்…
ஒரு புல்லின் மீது பனியானேன்…

ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே… ஆ ஆ…
யாரிடம் என்னை தருவேனே… ஆ ஆ…
நீயே சொல் நீயே சொல்…
ஒரு மின்மினி இல்லா இறவானேன்…

ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி…
வாசம் அது வாசம் வீசுதடி…

—BGM—


Notes : Kaadhalai Solla Mudiyaadha Song Lyrics in Tamil. This Song from Galatta Kalyaanam (2021). Song Lyrics penned by Kabilan. காதலை சொல்ல முடியாதாபாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading