சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Chinnanjiru Kiliyae Song Lyrics in Tamil


பெண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ…
ஆரிராரிரோ ஆரிராரிரோ…
ஆரிராரிரோ ஆரிராரிரோ…

BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்…
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சுகமே நினத்து சுயம்வரம் தேடி…
உடனே தவிக்கும் துயரங்கள் கோடி…
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்…

பெண் : இந்த நிலை மாறுமோ…
அன்பு வழி சேருமோ…
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ…
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்…

பெண் : சின்னஞ்சிறு…
ஆண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்…
வேதனை பாரடா வேடிக்கை தானடா…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே…

BGM

ஆண் : மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை…
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை…
என்னை நீ தேடி இணைந்தது பாவம்…
எல்லாம் நீயே எழுதிய கோலம்…

ஆண் : இந்த நிலை காணும் பொழுது…
நானும் அழுது வாழ்கிறேன்…
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ… ஓஓ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
ஆண் : உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்…
பெண் : நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே…
பெண் : சித்திரப்பூவிழியே…


Notes : Chinnanjiru Kiliyae Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Muthulingam. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading