ஜோடி நல்ல ஜோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

குழு : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

ஆண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

குழு : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

பெண் : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

ஆண் : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

ஆண் : ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்…
கண்ணால் சொல்லு சேதிதான்…

பெண் : பொன்னால் கட்டி பூட்டி இழுத்து…
பூஜையை போடும் நேரம்தான்…

ஆண் : மெத்தையில சிந்தாம…
இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்…

BGM

பெண் : அத்தனையும் சொல்லாம…
அத அடக்கி வெப்பா வித்தாரம்…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
குழு : அம்சமுள்ள பொஞ்சாதி…

பெண் : தேடி இப்போ வந்தாச்சு…
குழு : சின்னச் சிட்டு சிங்காரி…

ஆண் : அள்ளாமலே கிள்ளாமலே…
மல்லாடுற கைகாரி…

பெண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

ஆண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

பெண் : அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்…
அடக்கி வச்சாம் பாவம்தான்…

ஆண் : அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்…
அடிச்சதம்மா யோகம்தான்…

பெண் : ஒத்தையில நின்னாரு…
இப்ப ரெட்டையாக வந்தாரு…

BGM

ஆண் : சக்தியுள்ள அண்ணாரு…
அவர் ஜாதகம் போல வேறாரு…

பெண் : ஏழு பட்டி சீமையிலும்…
குழு : ஏழை சனம் பாராட்டும்…

ஆண் : வாழை என உங்க வம்முசம்…
குழு : வாழ்க என சீராட்டும்…

பெண் : அன்பானது பண்பானது…
ஒண்ணானது கொண்டாட்டம்…

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…


Notes : Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஜோடி நல்ல ஜோடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading