சிக்குலெட்டு சிக்குலெட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.ஏ. ராஜ்குமாா்மனோஎஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Chiclet Chiclet Song Lyrics in Tamil


ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…

—BGM—

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு…
பீர் அடிச்சது போல இருக்கு…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

—BGM—

ஆண் : எம் டிவி பிகரு எல்லாம்…
எதிரில் வந்து நின்னா நியாயமா…
எல்.கே.ஜி யூ.கே.ஜி படிக்கும்…
பையனுக்கு தாங்குமா…

ஆண் : ஆஜா மேரி ஜான் ஆட்டம் போட வரியா…
சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா…

—BGM—

ஆண் : ரெட்ட ஜெட பறக்குது…
மொட்ட தல மொளைக்குது…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

—BGM—

ஆண் : உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான்…
ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது…
சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா…
மனசு சாட்டிலைட்டா மாறுது…

ஆண் : பாப்பா இடுப்புல கதகலி நடக்குது…
பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது…

—BGM—

ஆண் : முக்காபுலா நடக்குது…
கொக்க கோலா குடிக்குது…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு…
பீர் அடிச்சது போல இருக்கு…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி… ஹே…


Notes : Chiclet Chiclet Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by S.A. Rajkumar. சிக்குலெட்டு சிக்குலெட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading