கண்ண தொறக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மலேசியா வாசுதேவன்இளையராஜாமுந்தானை முடிச்சு

Kanna Thorakanum Song Lyrics in Tamil


பெண் : ஆரீராரிரோ ஆரீராரிரோ…
ஆரீரோ ஆராரோ ஆரிராரோ…

BGM

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…

BGM

பெண் : சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

பெண் : தயக்கம் ஆகாது தாமதம் கூடாது…
தேகம்தான் வாடுது வாங்களேன்…

பெண் : அருள் தரும் திருக்கடலே…
அரிக்குது என் உடலே…
மோகம் தீர மோட்சம் தாராயோ…

ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம் ஏய்…

ஆண் : கலையாது எந்தவம் அடியே…
இறங்காது பாய்மர கொடியே…

ஆண் : ஹேய்… வேணாண்டி ஆம்பளை பாவம்…
வாங்காத என்னோட சாபம்…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…

BGM

பெண் : முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

ஆண் : ஹேய் பக்தி மாறாது பஜனையும் நிக்காது…
என் தேகம் தீண்டாதே மயிலே…

பெண் : புடிச்சது புடிச்சதுதான்… ஏய் ஏய் ஏய் ஏய்…
புரிஞ்சிக்க என் குணம்தான்…

ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ…
பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…

ஆண் : அடிவேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஹா…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

பெண் : இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : எம்மா…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி …
ஆண் : ம்ம்ஹும்…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : அய்யோ…


Notes : Kanna Thorakanum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. கண்ண தொறக்கணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading