விழிகளில் கோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

—BGM—

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : உறவுக்கு ஒன்றான காலம் இது…
ஆண் : உரிமைக்கு நான் தந்த பாலம் இது…

பெண் : கண்ணில் ஒரு மின்னல்…
ஆண் : புது கவிதைகள் படிக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

—BGM—

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

ஆண் : ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது…
பெண் : உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது…

ஆண் : இன்பம் இனி என்றும்…
புது சுரங்களும் பிறக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் & பெண் : விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…


Notes : Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. விழிகளில் கோடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading