ராகம் புது ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழ்மணிகே.ஜே. யேசுதாஸ்வி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Raagam Pudu Raagam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
விதியும் சுதியும் இரண்டு வந்ததே…

ஆண் : ராகம் புது ராகம்…

—BGM—

ஆண் : தேனாகவும் பாலாகவும்…
ஏன் இங்கு மாறுகிறாள்…
முழு நிலவு இளம் பிறையை…
வளர்த்திட தேய்கிறாள்…

ஆண் : தேனாகவும் பாலாகவும்…
ஏன் இங்கு மாறுகிறாள்…
முழு நிலவு இளம் பிறையை…
வளர்த்திட தேய்கிறாள்…

ஆண் : அருகிலே தவர் இருந்தும்…
காதல் எங்கோ தேடிடுதே…
புலியின் கடும் கோபமே…
மானும் அறியாது…
விழித்தால் உயிரோடுதான் வாழ்வது எது…
மிருகம் எழுதும் தீர்ப்பே விடுகதை…

ஆண் : ராகம் புது ராகம்…
யாரோடு பாட வந்த ராகம்…
விதியும் சுதியும் இரண்டு வந்தாடுதே…

ஆண் : ராகம் புது ராகம்…
ராகம் புது ராகம்…


Notes : Raagam Pudu Raagam Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Tamilmani. ராகம் புது ராகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading