ஷாக் அடிக்குது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுரேஷ் பீட்டர்ஸ் & ஜி.வி.பிரகாஷ் குமார்தேவாஆசை

Shokkadikuthu Song Lyrics in Tamil


ஆண் : ஹைய்யோ ஹையைய்யோ…
ஹைய்யோ ஹையைய்யோ…

—BGM—

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும்…
பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது…
தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான்…
மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது…

குழு : ஹைய்யோ ஹையையைய்யோ… ஹோ ஹோ…
ஹே ஹைய்யோ ஹையையைய்யோ… ஹோ ஹோ…

—BGM—

ஆண் : ஏன் நகங்கல கடிக்கிறா…
இடை துடிக்கிறா…
கன்னுல மின்னலை பாய்ச்சுறா…

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : ஏன் கலுக்குன்னு சிரிக்கிறா…
நெஞ்சை பறிக்கிறா…
பக்கத்தில் சொர்கத்தை காட்டுறா…

ஆண் : ஹைய்யோ ஹைய்யோ ஹோ ஓ…
ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோ ஓ…

ஆண் : அச்சா அச்சா பகுத் அச்சா…
பச்சசை கிளி…
வச்சா வச்சா கன்னில் வச்சா…
கிக்கு பொடி…
தில் டெர தீவானா…
உன்ன விட்டு போவேனா…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

—BGM—

ஆண் : நீ என்ன கொஞ்சம் விரும்பினா…
லவ் அரும்பின தடிய நொடிய திங்கிரே…

ஆண் : ஹே ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : நீ ஒரு முத்தம் வழங்கினா…
தொட்டு தழுவினா…
விழிய மட்டுமே கொஞ்சுரே…

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : சோரி சோரி படா சோரி…
இந்த பொன்னு…
ஸ்டோரி ஸ்டோரி லவ் ஸ்டோரி…
சொல்லும் கன்னு…
தில் டெர தீவானா…
உன்ன விட்டு போவேனா…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

—BGM—


Notes : Shokkadikuthu Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. ஷாக் அடிக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading