மீனம்மா அதிகாலையிலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஆசை

Meenamma Athikalayilum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…

பெண் : அம்மம்மா… முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை…
எல்லாம் ஒரு காவியமே…

ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஊடல் வந்து மோதல் வந்து…
முட்டிக் கொண்டபோதும்…
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்…

ஆண் : இரு மாதங்கள் நாட்கள் செல்ல…

பெண் : ஆஆஆ…

ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல…

பெண் : ஆஆஆ…

ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…

BGM

ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில்…
ஒளி சிந்தும் ராத்திாியில்…
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல்…
புது வித்தை காட்டிடவா…

பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு…
தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு…
அதை மூடாமல் தாழ் போடாமல்…
எனைத் தொட்டுத் தீண்டுவதா…

ஆண் : மாமன்காரன்தானே மாலை போட்ட நானே…
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்…
மீனம்மா… மழை உன்னை நனைத்தால்…
இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்…

பெண் : அம்மம்மா… வெயில் உன்னை அடித்தால்…
இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்துவிடும்…

BGM

ஆண் : அன்று காதல் பண்ணியது…
உந்தன் கன்னம் கிள்ளியது…
அடி இப்போதும் நிறம் மாறாமல்…
இந்த நெஞ்சில் நிற்கிறது…

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்…
நகை நட்டு பாத்திரமும்…
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே…
அது கண்ணில் நிற்கிறது…

ஆண் : ஜாதிமல்லிப் பூவே…
தங்க வெண்ணிலாவே…
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு…

BGM

ஆண் : மீனம்மா… உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும்…
தென்றல் காத்திருக்கு…

பெண் : அம்மம்மா… உன்னை காதலித்து புத்தி பேதலித்து…
புஷ்பம் பூத்திருக்கு…

BGM


Notes : Meenamma Athikalayilum Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading