ஏப்ரல் மாதத்தில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிதேவாவாலி

April Madhathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சே லவ்… சே லவ்… சே லவ்… சே லவ்…

குழு : சே லவ்… சே லவ்…

குழு : டாரா ராரிரா டாரா ராரிரா…
டாரா ராரிரா டர ரர டாரா…
ராரிரா நிலா…
டாரா ராரிரா நிலா…
டாரா ராரிரா டாரா ராரா

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏப்ரல் மாதத்தில்…
ஓர் அர்த்த ஜாமத்தில்…
என் ஜன்னல் ஓரத்தில்…
நிலா நிலா…

ஆண் : கண்கள் கசக்கி…
நான் துள்ளி எழுந்தேன்…
அது காதில் சொன்னது…
ஹலோ ஹலோ…

ஆண் : நிலா நிலா கைவருமா…
இல்லை இல்லை கை சுடுமா…

BGM

பெண் : இதயம் திருடுதல் முறையா…
அந்த களவுக்கு தண்டனைகள் இல்லையா… இல்லையா…

ஆண் : முத்தத்தில் கசையடி நூறு…
அந்த முகத்தில் விழவேண்டும் இல்லையா… இல்லையா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீ கொண்ட காதலை நிஜம் என்று நான் காண…
தற்கொலை செய்ய சொன்னால் செய்வாயா…
தப்பித்து நாடு தாண்டி செல்வாயா…

ஆண் : இதய மலை ஏறி நெஞ்சென்ற பள்ளத்தில்…
குதித்து நான் சாகமாட்டேனா…
குமரி நீ சொல்லி மறுப்பேனா…

குழு : டாரா ராரிரா டாரா ராரிரா…
டாரா ராரிரா டர ரர…
நிலா நிலா கை வருமா…
இல்லை இல்லை கை சுடுமா…

BGM

குழு : காதில் குத்தாதே காதில் குத்தாதே…
காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே…
காதில் குத்தாதே காதில் குத்தாதே…
காதில் குத்தாதே ஹல்வா குடுக்காதே…

பெண் : மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால்…
ஐயோ எப்படி என்னை கண்டு பிடிப்பாய்… பிடிப்பாய்…

ஆண் : மேகத்தில் மின்னல் டார்ச் அடித்து…
அந்த வானத்தில் உன்னை கண்டு பிடிப்பேன்… பிடிப்பேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹே கிள்ளாதே…

ஆண் : என்னை கொல்லாதே…
உன் பார்வையில் பூத்தது நானா…

பெண் : சுடு கேள்வி கேட்டாலும் பணி வார்த்தை சொல்கின்றாய்…
என் நெஞ்சு மசியாது தெரியாதா…
கண்ணாடி வளையாது தெரியாதா…

ஆண் : கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு…
தன் காதல் அது சொல்லும் தெரியாதா…
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா…

BGM

பெண் : ஏப்ரல் மாதத்தில்…
ஓர் அர்த்த ஜாமத்தில்…
என் ஜன்னல் ஓரத்தில்…
நிலா நிலா…

ஆண் : கண்கள் கசக்கி…
நான் துள்ளி எழுந்தேன்…
அது காதில் சொன்னது…
ஹலோ ஹலோ…

பெண் : நிலா நிலா கைவருமே…
தினம் தினம் சுகம் தருமே…

BGM


Notes : April Madhathil Song Lyrics in Tamil. This Song from Vaali (1999). Song Lyrics penned by Vairamuthu. ஏப்ரல் மாதத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading