நேராகவே கேட்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்வாணி ஜெய்ராம் & தீபன் சக்ரவர்த்திஜி.கே.வெங்கடேஷ்நெஞ்சில் ஒரு முள்

Neragave Ketkiren Song Lyrics in Tamil


ஆண் : நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
ஏன் இன்னுமே என்னிடம்…
மௌனமோ கண்மணி…

BGM

பெண் : நானாகவே பேசவோ…
பதில் தரும் நான் கொண்ட மௌனமே…
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…

ஆண் : நேராகவே…
பெண் : ஹோ…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஹோ…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே…
சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே…
உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது…

BGM

ஆண் : நான் காணவும் நாணமோ…

ஆண் : நேராகவே…
பெண் : ஆஹ்…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஆஹ்…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…

BGM

பெண் : ஆராதனை சின்ன எண்ணம்…
ஆசையில் வந்தேன்…
அன்பால் உனைக் காண…
உள்ளம் ஏங்கி நான் நின்றேன்…
இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்…

BGM

பெண் : ஆனந்தமாய் கேட்கலாம்…

பெண் : நானாகவே…
ஆண் : லலலா…
பெண் : பேசவோ…
ஆண் : லலலா…

பெண் : பதில் தரும் நான் கொண்ட மௌனமே…
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…

ஆண் : நேராகவே…
பெண் : ஆஆ…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஆஆ…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…


Notes : Neragave Ketkiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Mull (1981). Song Lyrics penned by Pulamaipithan. நேராகவே கேட்கிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading