கத்துதடி ராக்கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாதெய்வவாக்கு

Katthuthadi Raakkozhi Song Lyrics in Tamil


BGM

குழு : தந்தன தன்னா தானா…
தந்தன தன்னா தானா தானா…
தந்தனா தந்தனா தான தந்தனா…
தான தான தான தான தந்தனா…

BGM

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

ஆண் : ஹேஹேஹே ருக்குமணி…
குழு : ஆச்சி ஆச்சி…
ஆண் : பத்து மணி…
குழு : ஆச்சு ஆச்சு…

ஆண் : ஊருக்குள்ள…
குழு : காச்சு மூச்சு…
ஆண் : சத்தம் எல்லாம்…
குழு : போச்சு போச்சு…
ஆண் : எங்க வரைக்கும் இதுதான் பகல் நேரம்…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி… பாடு…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இந்த வீட்டுக்கு வந்த ஜோலி என்ன…
சும்மா வந்த வீட்டுக்கு கொடக்கூலி என்ன…

ஆண் : வீடு வாசல் பிள்ள குட்டி ஏன்டா டோய்…
இந்த வம்பு தும்பு எங்களுக்கு வேண்டா டோய்…

குழு : தென்னடிச்சு ஆச்சிக் கட போண்டா டோய்…
அது ஓசியில ரொம்ப ருசிதான்டா டோய்…

ஆண் : எந்தப் பக்கம் வேணும்னாலும்…
குழு : போவோம்…
ஆண் : நாம இப்படியும் எப்படியும்…
குழு : வாழ்வோம்…

குழு : நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி…
ஆண் : தரன்னான்னா தரனனன்னா ஹா…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM

ஆண் : கோயில் காளைக்கு ஒரு பட்டி என்ன…
எங்க அப்பன் சொத்துக்கு ஒரு வட்டி என்ன…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வந்த வர லாபத்துல வச்சுக்கோடா…
இல்ல வம்பிழுத்து மண்டையத்தான் பிச்சிக்கோடா…

குழு : வம்பு தும்பு வேணாமுன்னா ஒத்துப் போடா…
சட்ட பிஞ்சு போனா ஊசி வச்சு தெச்சுக்கோடா…

ஆண் : நம்ம இங்கு தட்டிக் கேக்க…
குழு : யாரு…
ஆண் : நாம சொன்ன படி ஆட வேணும்…
குழு : ஊரு…

குழு : நாங்க ராக்கோழி இளம் பெருச்சாளி…
ஆண் : தரன்னான்னா தரனனன்னா ஹா…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

ஆண் : ஹே ருக்குமணி…
குழு : ஆச்சி ஆச்சி…
ஆண் : பத்து மணி…
குழு : ஆச்சு ஆச்சு…

ஆண் : ஊருக்குள்ள…
குழு : காச்சு மூச்சு…
ஆண் : சத்தம் எல்லாம்…
குழு : போச்சு போச்சு…
ஆண் : எங்க வரைக்கும் இதுதான் பகல் நேரம்…

ஆண் : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி… பாடு…

குழு : கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…

BGM


Notes : Katthuthadi Raakkozhi Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Gangai Amaran. கத்துதடி ராக்கோழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading