வள்ளி வள்ளி என வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாதெய்வவாக்கு

Valli Valli Ena Vanthan Song Lyrics in Tamil


BGM

ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு…
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்…
வள்ளி இன்ப வள்ளி என்று…
தினமும்முல்லை சரம் கொண்டு சூடினான்…

பெண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்… ஓ…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சொல்லால் சொல்லாதது…
காதல் சுகம் சொல்லில் நில்லாதது…

பெண் : கண்ணால் உண்டானது…
கைகள் தொட இந்நாள் ஒன்றானது…

ஆண் : வண்ணப்பூ வஞ்சிப்பூ…
வாய் வெடித்த வாசப்பூ…
அன்புதேன் இன்பதேன் கொட்டுமா…

பெண் : இந்த பூ சின்ன பூ…
கன்னிப் போகும் கன்னிப்பூ…
வண்டுதான் வந்துதான் தட்டுமா…

ஆண் : என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும்…
நாணல் போல தேகம் தன்னில்…
நாணம் என்னமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு… …
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று…
தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்…

ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

BGM

பெண் : வந்தாள் புல்லாங்குழல்…
வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்…

ஆண் : மன்னன் சொல்லும் கவி…
மங்கைக்கது காதல் நீலாம்பரி…

பெண் : அம்மம்மா அப்பப்பா…
இன்பம் தரும் பானங்கள்…
என்றைக்கும் இன்றைக்கும் தித்திக்கும்…

ஆண் : மங்கை நீ கங்கை நீ…
வெண்ணிலவின் தங்கை நீ…
உன்னைதான் என் கண்கள் சந்திக்கும்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்…
உன்னையன்றி வேற இங்கு…
யாரும் இல்லையே…

ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு…
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்…
வள்ளி இன்ப வள்ளி என்று…
தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்…

பெண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்… ஓ…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…

பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு…
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்…
வள்ளி இன்ப வள்ளி என்று…
தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான்…

ஆண் : வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…

பெண் : புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…


Notes : Valli Valli Ena Vanthan Song Lyrics in Tamil. This Song from Deiva Vaakku (1992). Song Lyrics penned by Vaali. வள்ளி வள்ளி என வந்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading