ஜல்ஸா ஜல்ஸா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகினிபாபா சேஹ்கல், ரீட்டா & தேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்வில்லு

Jalsa Jalsa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தி டான்ஸ் இன் தி பீட் பிரபு தேவா…
தி பீட் இன் மியூசிக் இஸ் டி.எஸ்.பி…
தி கேர்ள் இன் தி க்ரூவ் நயன்தாரா…
அண்ட் டு ராக் தி ப்ளோர் இளையதளபதி…

ஆண் : ச ரி க ம ப த னி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ச னி ட ப ம க ரி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ஜல்சா ஜல்சா ஜல்சா…
கண்களே ஆடும் சல்சா…
தடால் என இதயம் வெளியே…
எகிறி குதிக்குது ரௌசா…

ஆண் : ஜல்சா ஜல்சா ஜல்சா…
அதிருடுதே நம் பல்ஸே…
படால் என இளமை ரத்தம்…
சிதறி குதிக்குது நைசா…

ஆண் : நாம் பாடும் பாட்டுல வானம் கிழியும்…
கமான் கமான் சிங் வித் மீ…
நாம் ஆடும் ஆட்டம் பூமியும் ஆடும்…
யூ ஹவ் கோட்டா பிலிவ் மீ…

ஆண் : ச ரி க ம ப த னி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ச னி ட ப ம க ரி ச அட…
கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…
ஒன் மோர் டைம்… ஜல்சா…
தட்ஸ் ரைட்… தட்ஸ் ரைட்…

—BGM—

ஆண் : பல பெண்களை பார்த்தேன்…
அந்த கண்களை பார்த்தேன்…
இதுவரை என்னை என்னை…
ஜெயிச்சது யாரும் இல்லை…

ஆண் : உன் திமிரை பார்த்தேன்…
அடி உன்னை பார்த்தேன்…
தொடாமலே படாமலே…
வளைத்தாயே இந்த வில்லை…

பெண் : உன் பார்வையினால்…
என்னை பற்றிக்கொள்ள செய்தாய்…
மிச்சம் என்ன மிச்சம் என்ன இருக்கு…

பெண் : உன் சிரிப்பினை சிதறி…
நீ வன்முறை செய்தாய்…
கொஞ்சம் என்னும் விட்டுவிடு எனக்கு…

ஆண் : ச ரி க ம ப த னி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ச னி ட ப ம க ரி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…

—BGM—

ஆண் : நீ பிறந்தது க்ரீஸா…
நீ வளர்ந்தது சுவிஸ்சா…
மதி மயக்கும் உன் நடையின்…
முகவரிதான் பாரீஸா…

ஆண் : முன்னழகு கிளாஸா…
பின்னழகு மாஸா…
நோ நோ நோ நீ என்ன…
ரெண்டும் கலந்த மிக்ஸா…

பெண் : அட நைசா பேசுற…
வார்த்தை வீசுற…
தொட்டு தொட்டு என்னை கட்டிக்கோடா…

பெண் : உன் குறும்பையும் வரம்பையும்…
எனக்கென எனக்கென…
மொத்தமாக குத்தகைக்கு தாடா…

ஆண் : ச ரி க ம ப த னி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

ஆண் : ச னி ட ப ம க ரி ச…
அட கமான் கமான் சே ஜல்சா…
குழு : ஜல்சா… ஜல்சா…

—BGM—


Notes : Jalsa Jalsa Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Rohini. ஜல்ஸா ஜல்ஸா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading