தீம் தனக்க தில்லானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்தேவி ஸ்ரீ பிரசாத் & திவ்யாதேவி ஸ்ரீ பிரசாத்வில்லு

Dheemthanakka Thillana Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீம் தனக்க தில்லானா…
தீம் தனக்க தில்லானா…
தீ தெறிக்கும் வில்லன் நான்தானே…

பெண் : தீம் தனக்க தில்லானா…
தீம் தனக்க தில்லானா…
தீ பிடிச்ச நிலா நான்தானே…

ஆண் : நான் ஒத்த கிஸ்சு தாரேன்…
உன் ரத்த தேச பாரேன்…
நூறு குதிரை வேகத்தோட…
போட்டி போடுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் ஒத்த ஹக்கு தாரேன்…
கிக்கு ஏறும் பாரேன்…
மதம் புடிச்ச யானை போல மாறுவே…

ஆண் : ஏ… கண்ணன்… நான் கண்ணனுக்கு அண்ணன்…
அட லீலைகளில் மன்னன்…
அந்த மன்மதனின் மாமன் நான்தானே…

பெண் : அத்தை… நான் மேனகைக்கு அத்தை…
நான் கத்துதாறேன் வித்த…
அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே…

ஆண் : தீம் தனக்க தில்லானா…

BGM

ஆண் : தீம் தனக்க தில்லானா…
தீம் தனக்க தில்லானா…
தீ தெறிக்கும் வில்லன் நான்தானே…

BGM

ஆண் : வெட்டி வச்ச ஆப்பிள் போல…
உன் கன்னம் இருப்பதால…
பார்த்தாலே நாக்கெல்லாம்…
எச்சில் ஊறிப்போகுதே…

ஆண் : பூட்டி வச்ச புதையல் போல…
உன் உடம்பு இருப்பதால…
திருடத்தான் என் நெஞ்சு…
திட்டம் தீட்டி பாக்குதே…

பெண் : ஹே… கத்தி கத்தி கத்தி…
உன் கண்ணுரெண்டும் கத்தி…
நேரம் காலம் பாா்க்காமல்…
வருதே என்னை சுத்தி…

பெண் : வெட்டி வெட்டி வெட்டி…
உன் வெட்கத்த நீ வெட்டி…
வேக வைக்க கேக்குறியே தீப்பெட்டி…

ஆண் : ஏ… கண்ணன்… நான் கண்ணனுக்கு அண்ணன்…
அட லீலைகளில் மன்னன்…
அந்த மன்மதனின் மாமன் நான்தானே…

பெண் : அத்தை… நான் மேனகைக்கு அத்தை…
நான் கத்துதாறேன் வித்த…
அந்த வித்தை கெல்லாம் பாஸு நான்தானே…

ஆண் : ஏ… தீம் தனக்க தில்லானா…

BGM

ஆண் : தீம் தனக்க தில்லானா…
தீம் தனக்க தில்லானா…
தீ தெறிக்கும் வில்லன் நான்தானே…

பெண் : தீம் தனக்க தில்லானா…
தீம் தனக்க தில்லானா…
தீ பிடிச்ச நிலா நான்தானே…

BGM

பெண் : சஹாராவில் இளனி போல…
சிரபுஞ்சி டீய போல…
எங்கேயும் எப்போதும்…
உன் தாகம் தீர்ப்பேனே…

ஆண் : ப்ளுடோவில் வாட்டர் போல…
என்னோட நெஞ்சுகுள்ள…
யாருக்கும் தெரியாமல்…
ஒளிஞ்சிருக்க நீதானே…

பெண் : ராரா ராரா ராரா…
நீ அங்கம் நோக்கி ராரா…
இன்பமான இம்சை பண்ண…
நீ ராத்திரி ரா…

ஆண் : ஏ… வாடி வாடி வாடி…
நீ மீசை இல்லா கேடி…
ஒக்க சாரி சொர்கத்தை நீ பாரடி…

ஆண் : ஏ… கண்ணன்… நான்
கண்ணனுக்கு அண்ணன்…
அட லீலைகளில் மன்னன்…
அந்த மன்மதனின் மாமன் நான்தானே…

பெண் : அத்தை… நான் மேனகைக்கு அத்தை…
நான் கத்துதாறேன் வித்த…
அந்த வித்தை கெல்லாம் பாஸு நான்தானே…

ஆண் : ஏ… தீம் தனக்க தில்லானா…

BGM

ஆண் : தீம் தனக்க தில்லானா…
தீம் தனக்க தில்லானா…
தீ தெறிக்கும் வில்லன் நான்தானே…

பெண் : தீம் தனக்க தில்லானா…
தீம் தனக்க தில்லானா…
தீ பிடிச்ச நிலா நான்தானே…

BGM


Notes : Dheemthanakka Thillana Song Lyrics in Tamil. This Song from Villu (2009). Song Lyrics penned by Snehan. தீம் தனக்க தில்லானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading