ஆள சாச்சிபுட்டா கண்ணால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிஅனிருத் ரவிசந்தர்நவின்வில் அம்பு

Aale Saachuputta Kannala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆள சாச்சிபுட்டா கண்ணால…
ஐயோ தாங்கலயே என்னால…
மூச்ச வாங்கி போறேன் உன்னால…
பேச்சே நின்னுருச்சு தன்னால…

ஆண் : நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி…
குந்திக்கிட்டு ஆடுறா…
நூத்தி எட்ட கொண்டாங்கடா…
பீப்பியதான் ஏத்துரா…

—BGM—

ஆண் : காணாம போனேன்டா கொய்யால…
என்னமோ ஆச்சுடா மெய்யால…
தலைகீழா நடக்குறேன் கையால…
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

—BGM—

ஆண் : ஆள சாச்சிபுட்டா கண்ணால…
ஐயோ தாங்கலயே என்னால…
மூச்ச வாங்கி போறேன் உன்னால…
பேச்சே நின்னுருச்சு தன்னால…

ஆண் : காணாம போனேன்டா கொய்யால…
என்னமோ ஆச்சுடா மெய்யால…
தலைகீழா நடக்குறேன் கையால…
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

—BGM—

ஆண் : நா லுங்கிய ஏத்திதான் கட்டுவேன்…
இப்போ தரையத்தான் கூட்ட வச்சா…
நா சேட்டைய சேவையா செய்யுவேன்…
என் வாலதான் சுருட்ட வச்சா…

ஆண் : நானோ தனி ஆளு…
அவ சேந்தா செம தூளு…
ஒண்ணாம் நம்பர் 420ய…
ஹீரோவா ஆக்கிப்புட்டா…

ஆண் : நானும் காணாம போனேன்டா கொய்யால…
என்னமோ ஆச்சுடா மெய்யால…
தலைகீழா நடக்குறேன் கையால…
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

—BGM—

ஆண் : உன் நகத்த நீ கடிச்சிதான் துப்புற…
அட தரையெல்லாம் பூக்குதடி…
என்ன இஷ்டமா பாத்துதான் சிரிக்குற…
உள்ள ஜீவ்வுனு ஏறுதடி…

ஆண் : போடி சண்டாளி…
உன்னால தவிச்சேண்டி…
ஒண்ணாம் நம்பர் 420ய…
ஹீரோவா ஆக்கிப்புட்டா…

ஆண் : நானும் காணாம போனேன்டா கொய்யால…
என்னமோ ஆச்சுடா மெய்யால…
தலைகீழா நடக்குறேன் கையால…
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

ஆண் : காணாம போனேன்டா கொய்யால…
குழு : கொய்யால…
ஆண் : என்னமோ ஆச்சுடா மெய்யால…
குழு : மெய்யால…
ஆண் : தலைகீழா நடக்குறேன் கையால…
குழு : கையால…
ஆண் : இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால…

—BGM—


Notes : Aale Saachuputta Kannala Song Lyrics in Tamil. This Song from Vil Ambu (2016). Song Lyrics penned by Ekadasi. ஆள சாச்சிபுட்டா கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading