ராகம் புது ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. சைலஜா & தீபன் சக்ரவர்த்திஜி.கே.வெங்கடேஷ்நெஞ்சில் ஒரு முள்

Ragam Puthu Ragam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…

ஆண் : நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…

—BGM—

ஆண் : காமதேவன் தந்தான்…
ஒரு காதல் ராஜ்ஜியம்…

—BGM—

ஆண் : நாளும் போக சொன்னான்…
இன்ப வானில் ஊர்வலம்…
பூந்தென்றல் வாகனம்…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…

—BGM—

ஆண் : மேனி வீணை ஒன்று…
அதை மீட்டி பார்க்கவோ…

—BGM—

ஆண் : மேனி வீணை ஒன்று…
அதை மீட்டி பார்க்கவோ…
இன்னும் கொஞ்சம் என்று…
உன்னை நானும் கேட்கவோ…
என் தாகம் தீர்க்கவோ…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…


Notes : Ragam Puthu Ragam Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Mull (1981). Song Lyrics penned by Pulamaipithan. ராகம் புது ராகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading