கோவணத்த இறுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil


ஆண் : ஒன்னே ஒன்ன எதிர்பார்த்து…
ஓடி வந்த மாமனுக்கு…
ஒன்னும் கெட்டு ரெண்டும் கெட்டு…
மூணு நாலு அஞ்சும் கெட்டு…
அட ஆறும் கெட்டு ஏழும் கெட்டு…
எட்டும் கெட்டு ஒன்பதா கெடச்சுதப்பா… டுர்ர்ர்…

—BGM—

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா…
செண்டுகள பூசி சுத்தி வரலாமா…
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…

ஆண் : கோவணத்த…

—BGM—

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

—BGM—

ஆண் : எந்த பொண்ணும் எதுக்க வந்தா…
கன்னி வெக்க பாக்குறியே…
மன்மதன் போல் நெனச்சு நீதான்…
காலரத்தான் தூக்குறியே…

ஆண் : சின்னஞ்சிறுசா பாத்துப் பாத்து…
ஜொள்ளு விட்டு அலையிறியே…
பூவு வெடிச்ச சேதி தெரிஞ்சா…
டாவடிக்கக் கெளம்புறியே…

ஆண் : பொல்லாது மச்சான் இந்த நெனப்பு…
செல்லாது இங்கே உங்க கொழுப்பு…
சுட்டாக்கா தெரியும் சட்டி நெருப்பு…
பட்டாத்தான் புரியும் உங்க பொழப்பு…

ஆண் : இப்போதே ரூட்ட நீ…
குழு : மாத்தணும் மாத்தணும் மாத்திடணும்…
ஆண் : இல்லாட்டி வீம்புல…
குழு : மாட்டிட மாட்டிட மாட்டிடணும்…

ஆண் : ஹா… இத்தோடு போதுமா இன்னும் வேணுமா…
அய்யய்யா அய்யய்யா யய்யாயயய்யா…

ஆண் : கோவணத்த…

—BGM—

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

—BGM—

ஆண் : சின்னப் பசங்க நாங்களெல்லாம்…
சீர்திருத்தக்காரங்கதான்…
மன்றம் வச்சு ஊரக் காக்க…
வந்திருக்கும் சூரங்கதான்…

ஆண் : ஒன்னப் போல மைனராலே…
ஊரு கெட்டுப் போகுமப்பா…
கண்ணகி போல் இருக்கும் பெண்ணும்…
மாதவியா ஆகுமப்பா…

ஆண் : உன்னாட்டம் ஆள கண்டு புடிப்போம்…
உக்காத்தி வெச்சு பெண்டு எடுப்போம்…
வண்டாட்டம் நீயும் வட்டமடிச்சு…
கொண்டாட்டம் போட்டா கால ஒடிப்போம்…

ஆண் : வாலாட்ட எண்ணினா…
குழு : வெட்டுவோம் வெட்டுவோம் வெட்டிடுவோம்…
ஆண் : சேட்டைகள் பண்ணினா…
குழு : குட்டுவோம் குட்டுவோம் குட்டிடுவோம்…

ஆண் : ஹா… மச்சான் உன் மானம்தான் கப்பல் ஏறிடும்…
அய்யய்யா அய்யய்யா அய்யய்யா யயய்யா…

ஆண் : கோவணத்த…

—BGM—

ஆண் : ஹா… கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா…
செண்டுகள பூசி சுத்தி வரலாமா…
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…

ஆண் : கோவணத்த… ஆஹா ஆஹாஹா…
கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
ஆ அஹா ஆஹா ஹா…


Notes : Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. கோவணத்த இறுக்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading