மஞ்ச மஞ்சளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜீவன்பி. உன்னி கிருஷ்ணன்தேவாஇனியவளே

Manja Manjala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…

ஆண் : நெத்திக்கழகா ஸ்டிக்கர்ரு பொட்டு…
நெஞ்சுக்குள்ளதான் பவர்ரு கட்டு…
நெனைச்சாலே இனிப்பு லட்டு செல்லம்மா…
நீ சிரிச்சாலே சிதறும் துட்டு நில்லம்மா…

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு…

ஆண் : சுடிதாரு மிடிய போட்டு…
ஜோரான நடைய போட்டு…
தங்கமே கலகலக்க வைக்கிற…
மனச ஊசி நூலு இல்லாமலே தைக்கிற…

—BGM—

ஆண் : காஞ்சிபுரம் சேலை கட்டி…
கடைத் தெருவில் போற குட்டி…
கரும்ப எறும்பு தின்னா கெட்டிடுமா…
உன்ன கையாள தொட்டா ஏதும் பட்டிடுமா…

—BGM—

ஆண் : ஜலு ஜலுன்னு கொலுசு சத்தம்…
காதுக்குள்ளதான் கேட்க்கும் நித்தம்…
நிலவாத்தான் ஜொலிக்கிறியே இரவுல…
நாம நிரந்தரமா இருந்திடலாம் உறவுல…

குழு : சலாமையா சலாமு…
எங்க முன்னோர்க்கும் சலாமு…
எங்க சகல துன்பம் சலாமு…
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு…
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு…
ஆண் : அப்படி…

குழு : சலாமையா சலாமு…
எங்க முன்னோர்க்கும் சலாமு…
எங்க சகல துன்பம் சலாமு…
சந்தோசம்தான் நமக்கு வேணும் மாமு…
என் பாட்டி இப்போ உங்களுக்கு இனாமு…

ஆண் : அழகழகு பிகரு எல்லாம்…
கலர் கலரா போகையில…
பார்த்தாலே மொறைக்கிறைங்க கோவமா…
இது பாண்டி நாட்டு கண்ணகியின் சாபமா…

ஆண் : நட்சத்திர கம்மலுதான்…

ஆண் : நட்சத்திர கம்மலுதான்…
நடமாடும் மின்னலுதான்…
வானவில்லு வளையலான மாயமா…
கனவுல தேவதையா வந்து போற நியாயமா…

ஆண் : மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…

ஆண் : கண்ணான கண்ணழகி…
கனிவான பேரழகி…
செந்தூர சிவப்பழகி மீனம்மா…
உசுர உண்டியலா குலுக்குறியே ஏனம்மா…

—BGM—


Notes : Manja Manjala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Jeevan. மஞ்ச மஞ்சளா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading