ராகம் புது ராகம்
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
நெஞ்சில் ஒரு முள் – Nenjil Oru Mull (1981)
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
ஏன் இன்னுமே என்னிடம்…
மௌனமோ கண்மணி…
நேராகவே கேட்கிறேன் Read More »