நாராயணா என்னும்
நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்…
தேவாம்ருதம் தேவாம்ருதம்…
பக்தி பாடல்கள்
நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்…
தேவாம்ருதம் தேவாம்ருதம்…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே…
உத்திஷ்ட னரஷார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம்…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருள் துணை…
ஐந்து கரந்தோனே ஆனை முகத்தோனே…
சித்தி விநாயகனே உத்தமியின் மகனே…
கணபதியே கணபதியே…
காத்தருள்வாய் கணபதியே…
ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
கஜமுகனே…
ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…
நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…