போவோமா ஊர்கோலம்
போவோமா ஊர்கோலம்…
பூலோகம் எங்கெங்கும்…
ஓடும் பொன்னி ஆறும்…
பாடும் கானம் நூறும்…
ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…
ராசிதான் கை ராசிதான்…
உன் முகமே ராசிதான்…
எங்கே போகுதோ வானம்…
அங்கே போகிறோம் நாமும்…
வாழ்வில் மீண்டாய்…
வையம் வென்றாய்…
எல்லை உனக்கில்லை தலைவா…
கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
சோறு கொண்டு போறப்புள்ள…
அந்த சும்மாட இறக்கு…
சோறு தண்ணி சாப்பிடுல…
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு…
மல்லியப்பூ பூத்திருக்கு…
அது மழையில நனைஞ்சிருக்கு…
வருஷமெல்லாம் காத்திருக்கு…
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு…
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
தென்றலிலே மிதந்து வந்த…
தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும்…
தென்றல் கூட வாழ்க…