கவிதைகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Kavi Thaigal Veeriyum Viziyele Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : தோளிலே பூங்கொடி…
பூவிடும் நாளே பொன்னாளாம்…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…

—BGM—

ஆண் : வெள்ளித் தேரில் வரும்…
நீ முல்லைப் பூவின் சரம்…
நான் அள்ளிக் கொள்ள சுகம்…
ஒர் ஆரம்பம் ஆகாதோ…

ஆண் : மாமன் வீட்டு மகள்…
நீ எந்தன் தோட்ட மலர்…
நான் உன்னை மீட்டும் வரை…
என் ஆசைகள் நூறாகும்…

பெண் : வானம் பூத்தூவி வாழ்த்தும் நேரம்…
காதல் உள்ளம் பாடல் பாடாதோ…
முகவரி தரும் வரை சுகவரி வேண்டுமா…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…

—BGM—

பெண் : கைகள் தொட்ட இடம்…
பூந்தென்றல் தொட்ட சுகம்…
உன் பார்வை பட்டால் சுடும்…
மேலாடைகள் தாங்காது…

பெண் : நெஞ்சில் மஞ்சம் தரும்…
நான் உந்தன் வஞ்சிக் கொடி…
நீ கொஞ்சம் காலம் பொறு…
உன் தேவைகள் ஈடேறும்…

ஆண் : அந்தி இரவோடு கொஞ்சும் வேளை…
கண்டு நின்றால் மோகம் கூடாதோ…
புதுமைகள் பழகிடும் ரதி மதன் இலவள் நான்…

பெண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

ஆண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

பெண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
ஆண் : இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : தோளிலே பூங்கொடி…
பூவிடும் நாளே பொன்னாளாம்…

ஆண் : கவிதைகள்…
பெண் : விரியும் விழியிலே…

பெண் : கனவுகள்…
ஆண் : புரியும் மொழியிலே…

—BGM—


Notes : Kavi Thaigal Veeriyum Viziyele Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by M.G. Vallaban. கவிதைகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading