கவிதைகள்
கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…
மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…
உயிரே உனக்காக – Uyire Unakkaga (1986)
கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…
மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
பாதை இல்லாமல் ஓடுகிறேன்…
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
பாதை இல்லாமல் ஓடுகிறேன்…