கையாலே உன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Kaiyale Unnai Thottal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு… ஹேய்…

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு…

ஆண் : ஹே… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

BGM

ஆண் : உயிரே உனக்காக எதையும் செய்வேனே…
உயிரை கேட்டாலும் அதையும் தருவேனே…

பெண் : ஏகாந்த நெஞ்சில் ஏக்கம் தோன்றும் போது…
ஏதேதோ பேசும் ஆண்கள் உள்ளம் நூறு…

ஆண் : இதழே உன்னோடு இனிமை காணாது…
இளமை தூங்காது இதயம் தாங்காது…

பெண் : நீ சொல்லும் வார்த்தை…
உண்மை ஆகும் என்றால்…
நான் சொல்லும் ஒன்றை…
நீயும் கேட்க வேண்டும்…
மங்கை எந்தன் பின்னால் சுற்றும்…
வேலை வேண்டாம் போய் வா…

ஆண் : ஆஹா… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

BGM

பெண் : வழியை மறிக்காதே…
கனியை ரசிக்காதே…
திருடும் மனதோடு இனிமேல் பார்க்காதே… ஆ…

ஆண் : பழத்தோட்டம் தன்னை பார்க்கும் இந்த வேளை…
பறிக்காமல் இங்கே போவதேது காளை…

பெண் : வழக்கம் மாற்றாதே…
வழக்கும் தொடுப்பேனே…
முதுகை புண்ணாக்க முடிவு எடுக்காதே…

ஆண் : அழகான பெண்கள் ஏசும்போதும் இன்பம்…
அடிக்கின்ற போதோ கோடி கோடி இன்பம்…
பெண்ணே இன்னும் என்னை கொஞ்சம் வைதால் என்ன…
பெண் : யே…

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு…

ஆண் : ஹே ஹே… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…


Notes : Kaiyale Unnai Thottal Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Muthulingam. கையாலே உன்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading