ஒரு தாமரை மொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Oru Thamarai Mottu Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

குழு : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

குழு : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

—BGM—

பெண் : ஒரு மாலை நேரக் காத்து…
மச்சான் முகம் பாத்து…
புது கட்டளை இட்டது ஆனந்தமா…

பெண் : ஒரு மாலை நேரக் காத்து…
மச்சான் முகம் பாத்து…
புது கட்டளை இட்டது ஆனந்தமா…

ஆண் : பூவாச்சு பிஞ்சாச்சு காயாச்சம்மா…
இனி என்னோட ஆசைக்கு நீயாச்சம்மா…

பெண் : இனி காலமில்லை நேரமில்லை…
அள்ளிக் கொள்ளையா…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

பெண் : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

—BGM—

ஆண் : புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை…
இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா…
புது மஞ்சநிறச் மல்லியப்பூ சோலை…
இளம் நெஞ்சத்தை கிள்ளினால் தாங்காதம்மா…

பெண் : தூங்காம நாள்தோறும் கண்டேன் கனா…
பெண்ணை தாங்காமல் வாங்காமல் நாள் போகுதே…
ஆண் : அடி யாருமில்ல வாடி புள்ள தோப்பு பக்கமா…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

பெண் : தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…
தொட்டதிலே தூக்கமில்லே…
தோளிலே இதுவரை சேர்க்கவில்லே…

ஆண் : ஒரு தாமரை மொட்டு…
வந்து என்ன தொட்டு…
புது தாகம் தந்து மோகம் தந்து…
பாடாதோ மெட்டு அது ஜோரான சிட்டு…

—BGM—


Notes : Oru Thamarai Mottu Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு தாமரை மொட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading