யாரது சொல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்நெஞ்சமெல்லாம் நீயே

Yaarathu Sollamal Song Lyrics in Tamil


பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்… ம்ம்…

BGM

பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்…
நேரமே வா…
தேன் தரும் மேகம் வந்து போகும்…
சிந்து பாடும் இன்பமே…

பெண் : ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்…
பார்த்தாலும் போதை தரும்… ம்…

பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…

BGM

பெண் : தாமரை ஓடை இன்ப வாடை…
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா…
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்…
இன்ப சாறும் ஊறுதே…

பெண் : ஆளானதால் வந்த தொல்லை…
காதல் முல்லை…
கண்ணோடு தூக்கம் இல்லை…

பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…

பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…


Notes : Yaarathu Sollamal Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. யாரது சொல்லாமல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading