உமது முகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownரீகன் கோம்ஸ்ஸ்டீபன் ஜே ரென்ஸ்விக்இயேசு பாடல்கள்

Umathu Mugam Song Lyrics in Tamil


ஆண் : உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…

ஆண் : உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…

ஆண் : நம்பினோரை நீர் மறப்பதில்லை…
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை…
நம்பினோரை நீர் மறப்பதில்லை…
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை…

ஆண் : உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உடைந்த பாத்திரம் என்று…
நீர் எவரையும் தள்ளுவதில்லை…
உடைந்த பாத்திரம் என்று…
நீர் எவரையும் தள்ளுவதில்லை…

ஆண் : ஒன்றுக்கும் உதவாதோர் என்று…
நீர் எவரையும் சொல்லுவதில்லை…
ஒன்றுக்கும் உதவாதோர் என்று…
நீர் எவரையும் சொல்லுவதில்லை…

ஆண் : இயேசு மகா ராஜா எங்கள் நேசா…
இரக்கத்தின் சிகரம் நீரே…
இயேசு மகா ராஜா எங்கள் நேசா…
இரக்கத்தின் சிகரம் நீரே…

ஆண் : உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…

BGM

ஆண் : ஏழைகளின் பெலன் நீரே…
எளியோரின் நம்பிக்கை நீரே…
ஏழைகளின் பெலன் நீரே…
எளியோரின் நம்பிக்கை நீரே…

ஆண் : திக்கற்றோர் வேதனை அறிந்து…
உதவுடும் தகப்பன் நீரே…
திக்கற்றோர் வேதனை அறிந்து…
உதவுடும் தகப்பன் நீரே…

ஆண் : இயேசு மகா ராஜா எங்கள் நேசா…
இரக்கத்தின் சிகரம் நீரே…
இயேசு மகா ராஜா எங்கள் நேசா…
இரக்கத்தின் சிகரம் நீரே…

ஆண் : உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…

ஆண் : உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…

ஆண் : நம்பினோரை நீர் மறப்பதில்லை…
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை…
நம்பினோரை நீர் மறப்பதில்லை…
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை…

ஆண் : உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்…
வெட்கப்பட்டு போவதில்லை…
உமது திரு நாமம் அறிந்தவர்கள்…
கைவிடப்படுவதில்லை…


Notes : Umathu Mugam Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. உமது முகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading