நிலையில்லா உலகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
திசை ஜெர்ரிசுவர்ணலதாதிசை ஜெர்ரிஇயேசு பாடல்கள்

Nilai Illa Ulagu Song Lyrics in Tamil


பெண் : மாறாத தெய்வம் நீ மட்டும்…

BGM

பெண் : நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு…
நிலையானதொன்றும் இங்கில்லை…
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்…
நீ மட்டும் போதும் எப்போதும்…

பெண் : நீ மட்டும் போதும்…
நீ மட்டும் போதும்…
நீ மட்டும் போதும் எப்போதும்…

பெண் : நீ மட்டும் போதும்…
நீ மட்டும் போதும்…
நீ மட்டும் போதும் எப்போதும்…

BGM

பெண் : ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து…
ஆடி இங்கு அடங்குது வாழக்கை…
வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்…
வசந்தம் வந்து எம்மில் என்றும் தங்கும்…

பெண் : ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து…
ஆடி இங்கு அடங்குது வாழக்கை…
வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்…
வசந்தம் வந்து எம்மில் என்றும் தங்கும்…

பெண் : நீ மட்டும் போதும்…
என் வாழ்வு மாறும்…
நீ மட்டும் போதும்…
என் வாழ்வு மாறும்…
நீ மட்டும் போதும் எப்போதும்…

பெண் : நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு…
நிலையானதொன்றும் இங்கில்லை…
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்…
நீ மட்டும் போதும் எப்போதும்…

BGM

பெண் : பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து…
பொழுதிங்கு போகுது கழிந்து…
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்…
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு…

பெண் : பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து…
பொழுதிங்கு போகுது கழிந்து…
உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்…
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு…

பெண் : நீ மட்டும் போதும்…
என் வாழ்வு மாறும்…
நீ மட்டும் போதும் எப்போதும்…

பெண் : நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு…
நிலையானதொன்றும் இங்கில்லை…
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்…
நீ மட்டும் போதும் எப்போதும்…

பெண் : நீ மட்டும் போதும்…
நீ மட்டும் போதும்…
நீ மட்டும் போதும் எப்போதும்…

பெண் : நீ மட்டும் போதும்…
நீ மட்டும் போதும்…
நீ மட்டும் போதும் எப்போதும்…


Notes :  Nilai Illa Ulagu Song Lyrics in Tamil. This Song from Jesus songs. Song Lyrics penned by Fr Thisai Jerry. நிலையில்லா உலகு பாடல் வரிகள்.


Scroll to Top