என் செல்லப் பேரு ஆப்பிள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஏ.வி.ரமணன் & சுசித்ராமணி சர்மாபோக்கிரி

En Chella Peru Apple Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆ ஹா ஹான்…
நான் கிரேக்க குதிரையடா…
ஆ ஹா ஹான்…
நான் கத்தி கப்பலடா…
ஆ ஹா ஹான்…
நான் தங்க வேட்டையடா…

BGM

பெண் : என் செல்லப் பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ…

பெண் : என் செல்லப் பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ…

பெண் : புது டவின்சி கோடுடா…
இது சர்ச்சை யான மேடுடா…
நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா…

ஆண் : ஏ ரோஸி அம் ஐ செக்ஸி…
எதற்கும் டோன்ட் கேர் பாலிசி…
என் ராசி சிம்ம ராசி…
நான் ஒரு காதல் சன்யாசி…

BGM

பெண் : என் செல்லப் பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ…

BGM

பெண் : பேர் கேக்குறான் கேட்டுட்டு பாக்குறானே…
அத பாக்குறான் பாத்திட்டு போறானே…
கை தேய்க்குறான் தேச்சிட்டு தாக்குறானே…
கண் தாக்குறான் தாக்கிட்டு…
ஆ ஹா ஆ தொட்டானே…

பெண் : இங்கிலாந்து பெண்களும்…
இந்தியாவில் ஆண்களும்…
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்…

ஆண் : ஓ மேரா புல்புல் தாரா…
என் முன் ஆடும் எல்லோரா…
ஆ வாரா ஆடிப்போறா…
ஆசை நுாறா ஐந்நூறா…

BGM

பெண் : ஃபிப்டீனிலே என் மேலே கேமராக்கள்…
சிக்ஸ் டீனிலே என்னுள்ளே லவ் சீன்கள்…
செவன்டீனிலே என் கையில் ஷாருக்கான்கள்…
எயிட்டீனிலே என் நெஞ்சில்…
ஜில்லு ஜில்லு ஜில்லு ஹார்மோன்கள்…

பெண் : உஷ்ணமான உதடு பார்…
ஒரு தெர்மாமீட்டர் வச்சுப்பார்…
அது சூடாகி தூளாகிப் போகும்…

ஆண் : ஜா ஜாவ் ருக் ஜாவ்…
நீ தான் மாடன் ஹைக்கூவோ…
ஆல் தோட்ட பூபதிடா…
எதற்கும் ரெடியா இருப்பேன்டா…

பெண் : என் செல்லப் பேரு ஆப்பிள்…
நீ சைசா கடிச்சுக்கோ…
என் சொந்த ஊரு ஊட்டி…
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ…


Notes : En Chella Peru Apple Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Pa. Vijay. என் செல்லப் பேரு ஆப்பிள் பாடல் வரிகள்.


Scroll to Top