ஆடுங்கடா என்ன சுத்தி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நவீன்மணி சர்மாபோக்கிரி

Aadungada Yennai Suththi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆடுங்கடா என்ன சுத்தி…
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி…
பாடப் போறேன் என்னப் பத்தி…
கேளுங்கடா வாயப் பொத்தி…

—BGM—

ஆண் : ஆடுங்கடா என்ன சுத்தி…
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி…
பாடப் போறேன் என்னப் பத்தி…
ஹே… கேளுங்கடா வாயப் பொத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கடா வெட்டி பொங்க வச்சா…
காளி ஆத்தா பொங்கலடா…
துள்ளிக்கிட்டு பொங்க வச்சா…
ஜல்லிக்கட்டு பொங்கலடா…

ஆண் : ஹே… அடியும் ஒதையும் கலந்து வச்சு…
விடிய விடிய விருந்து வச்சா…
போக்கிரி பொங்கல்…
போக்கிரி பொங்கல்…

ஆண் : இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு…
அடுப்பில்லாம எரிய வச்சா…
போக்கிரி பொங்கல்…
போக்கிரி பொங்கல்…

ஆண் : ஆடுங்கடா என்ன சுத்தி…
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி…
பாடப் போறேன் என்னப் பத்தி…
ஹே… கேளுங்கடா வாயப் பொத்தி…

குழு (பெண்கள்) : போக்கிரிய கண்டாலே சூடு…
இவன் நின்னாலே அதுரும்டா ஊரு…
அட கை தட்டி கும்மாளம் போடு…
கொண்டாட்டம் நீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும்…

குழு (பெண்கள்) : அவன் வந்தாலே…
விசில் அடிக்கும் பாரு…
எந்நாளுமே பறப்போம்…
பறந்தா கலப்போம்… போடு…

ஆண் (வசனம்) : அண்ணா…
வாங்க அண்ணா…
வாங்க அண்ணா…

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…

—BGM—

ஆண் : பச்ச புள்ள பிஞ்சு வெரல்…
அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா…
முந்தாணையில் தூளி கட்டும்…
தாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வச்சா…

ஆண் : ஆத்தா உன்ன மன்னிப்பாளா…
தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா…
தாயும் சேயும் ரெண்டு கண்ணு…
காலத் தொட்டு பூஜப் பண்ணு…

ஆண் : நான் ரொம்ப தெருப்பு…
என்னோடப் பொறப்பு…
நடமாடும் நெருப்பு…

ஆண் : ஹே… அடியும் ஒதையும் கலந்து வச்சு…
விடிய விடிய விருந்து வச்சா…
போக்கிரி பொங்கல்…
போக்கிரி பொங்கல்…

ஆண் : இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு…
அடுப்பில்லாம எரிய வச்சா…
போக்கிரி பொங்கல்…
போக்கிரி பொங்கல்…

—BGM—

ஆண் : மழை காலத்தில் குடிசை எல்லாம்…
கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்…
வெயில் காலத்தில் குடிசை எல்லாம்…
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்…

ஆண் : சேரி இல்லா ஊருக்குள்ள…
பொறக்க வேணும் பேரப் புள்ள…
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல…
பட்டப் படிப்பு தேவ இல்ல…

ஆண் : தீ பந்தம் எடுத்து…
தீண்டாமை கொளுத்து…
இதுதான் என் கருத்து…

ஆண் : ஹே… அடியும் ஒதையும் கலந்து வச்சு…
விடிய விடிய விருந்து வச்சா…
போக்கிரி பொங்கல்…
போக்கிரி பொங்கல்…

ஆண் : இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு…
அடுப்பில்லாம எரிய வச்சா…
போக்கிரி பொங்கல்…
போக்கிரி பொங்கல்…

ஆண் : ஆடுங்கடா என்ன சுத்தி…
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி…
பாடப் போறேன் என்னப் பத்தி…
ஹே… கேளுங்கடா வாயப் பொத்தி…

ஆண் : கடா வெட்டி பொங்க வச்சா…
காளி ஆத்தா பொங்கலடா…
துள்ளிக்கிட்டு பொங்க வச்சா…
ஜல்லிக்கட்டு பொங்கலடா…

ஆண் : அடியும் ஒதையும் கலந்து வச்சு…
விடிய விடிய விருந்து வச்சா…
போக்கிரி பொங்கல்…
போக்கிரி பொங்கல்…

ஆண் : இடுப்பு எலும்ப ஒடிச்சு வச்சு…
அடுப்பில்லாம எரிய வச்சா…
போக்கிரி பொங்கல்…
போக்கிரி பொங்கல்…


Notes : Aadungada Yennai Suththi Song Lyrics in Tamil. This Song from Pokkiri (2007). Song Lyrics penned by Kabilan. ஆடுங்கடா என்ன சுத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading