தெய்வங்கள் எல்லாம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ்யுவன் சங்கர் ராஜாகேடி பில்லா கில்லாடி ரங்கா

Dheivangal Ellam Song Lyrics in Tamil


ஆண் : தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…

ஆண் : தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை…
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை…

ஆண் : என்னுயிர் அணுவில் வரும் உன்உயிர் அல்லவா…
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா…
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்…

ஆண் : தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்…
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்…
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்…
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்…

ஆண் : வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்…
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்…
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…

BGM

ஆண் : தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…


Notes : Dheivangal Ellam Song Lyrics in Tamil. This Song from Kedi Billa Killadi Ranga (2013). Song Lyrics penned by Na. Muthu Kumar. தெய்வங்கள் எல்லாம் பாடல் வரிகள்.

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading