கொஞ்சும் கிளி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவேல்முருகன்யுவன் சங்கர் ராஜாகேடி பில்லா கில்லாடி ரங்கா

Konjum Kili Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சும் கிளி பாட வச்சா…
கும்மாலமும் போட வச்சா…
வீதியில ஆட வச்சாடா…

ஆண் : கோயிலில சூடம் வச்சா…
கொண்டையில பூவும் வச்சா…
பார்வையில காந்தம் வச்சாடா…

ஆண் : வெட்கம் அத தள்ளி வச்சா…
விலங்காம புள்ளி வச்சா…
அத்தனையும் சொல்லி வச்சாடா…
அந்த புள்ளை ஏதோ…
அப்படியே துள்ளி வச்சாடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு : ஊதுபத்தி போல…
என்ன வாசம் வீச வச்சா…
தன்னந்தனியாக என்ன…
தானே பேச வச்சா…

குழு : சூரியன போல அவ…
கண்ணுலதான் பார்வையில…
சூரதேங்கா ஆனேன்டா…

குழு : கட்டிவச்ச பூவெடுத்து…
கூந்தலுல வெக்கயில…
நாரா நானும் போனேன்டா…

குழு : ரெட்டகிளி தீபெட்டியா…
நெஞ்சு குழி பத்திக்குச்சு…
ஒன்னும் வேணான்டா…

குழு : ஆயிசுக்கும் அந்த புள்ள…
ஒன்னு மட்டும் போதுமுன்னு…
ஜோரா வாழ்ந்து சாவேண்டா…

ஆண் : கொஞ்சும் கிளி பாட வச்சா…
கும்மாலமும் போட வச்சா…
வீதியில ஆட வச்சாடா…

ஆண் : கோயிலில சூடம் வச்சா…
கொண்டையில பூவும் வச்சா…
பார்வையில காந்தம் வச்சாடா…

BGM

குழு : போகயில அந்த புள்ள…
பொண்ணு மாரி…
பொக்குனு சிரிக்கயில…
முத்து மாரி…

குழு : கால் கொலுச பார்க்கயில…
வெள்ளி மாரி…
போடா அவ மாரி…

குழு : யாரு பொழிவா…
யாரு பொழிவா…
பூமியில காதல் பூ மாரி…

குழு : கத்திரி வெயிலு உச்சியில வீச…
அப்படி குளிரும் அந்த புள்ள பேச…

குழு : சாராயத்தில் ஏது போத…
அந்த புள்ள பாத்தா…
சட்டுனுதான் மாறும் பாத…
தான தன்னானானே…

குழு : முன்னால நான் காமராசு…
அந்த புள்ளையால…
இப்போ நானும் தேவதாசு…
தான தனனானா னானே…

BGM


Notes : Konjum Kili Song Lyrics in Tamil. This Song from Kedi Billa Killadi Ranga (2013). Song Lyrics penned by Yugabharathi. கொஞ்சும் கிளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading